April 29 , 2020
1852 days
768
- இது கோவிட் – 19ன் காரணமாக இந்த ஆண்டு ரத்து செய்யப் பட்டுள்ளது.
- இது அசாமில் உள்ள காமாக்கியா என்ற பெண் கடவுளுக்கான கருவுறுதல் தொடர்பான சமய வழிபாட்டைக் குறிக்கின்றது.
- மேலும் இந்தத் திருவிழாவானது “கிழக்கின் மகா கும்பம்” என்றும் அழைக்கப் படுகின்றது.
- அம்புபாச்சி மேளாவானது மாத விடாய் விலக்குக்குரிய சுகாதாரம் மீதான விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான ஒரு நிகழ்வாக அனுசரிக்கப் படுகின்றது.
Post Views:
768